Thursday, July 3, 2008

திருச்சியில் IDMK அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சி


ஓர் இறை! ஓர் குலம்!!

இரவல் அரசியலுக்கு இறுதி விடை கொடுப்போம்;!!
சட்டம் இயற்றும் சபைகளில் சங்கமிப்போம்!!
வருங்கால சந்ததிகளுக்கு சரித்திரம் படைப்போம்!!!



திருச்சியில் திருப்புமுனை ஏற்படுத்த
இந்திய தேசிய மக்கள் கட்சியின் கலந்துரையாடல் நிகழ்ச்சி

தேதி : 06-07-2008, ஞாயிறு
நேரம் : மாலை 6.30 மணி
இடம் : ஜெம் மஹால், சிங்காரத்தோப்பு,திருச்சி

தலைமை:

சகோ. முஹம்மத் இக்பால்
மாநில துணைப் பொதுச்செயலாளர், இந்திய தேசிய மக்கள் கட்சி

சிறப்புரையும் கேள்வி பதில் நிகழ்ச்சியும்
சகோ. குத்புதீன் ஐபக் M.A
மாநில தலைவர், இந்திய தேசிய மக்கள் கட்சி

உங்கள் கண்டனக் கணைகள், குற்றச்சாட்டுகள், விமர்சனங்கள், சந்தேகங்கள், கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படும்.

வீழ்ந்த சமூகத்தை அரசியலில் வீறுகொண்டு எழுப்பிட வாருங்கள் உங்கள் வாதங்கள் வலிமையான சமூகத்தை உருவாக்கட்டும்.

இவண்,
இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK)
தமிழ்நாடு செல் : 9943802111, 9344510369, 9443021050




2 comments:

லக்கிலுக் said...

வாழ்த்துக்கள்! :-)

இந்திய தேசிய மக்கள் கட்சி said...

வருகைக்கும் வாழத்துக்களுக்கும் நன்றி தோழர் லக்கிலுக்

Template by - Abdul Munir - 2008 - layout4all