இலங்கையில் நடத்தப்பட்டு வரும் தமிழ் இனப்படுகொலையினை எதிர்த்து தமிழகமெங்கும் நடந்த போராட்ட களங்களில் இந்திய தேசிய மக்கள் கட்சியின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினரும் முக்கிய நிர்வாகியுமான திரு. முகவைத்தமிழன் (9047507665) அவர்கள் பங்கு கொண்டுள்ளார்.
ஐயா பழ. நெடுமாறன் அவர்களுடன் போராட்ட களத்தில் (வலது புறம் முகவைத்தமிழன்)
திரு. சீமான் அவர்களுடன் இடது புறம் திரு. முகவைத்தமிழன்
தெருமுனை விழிப்புணர்வு பிரச்சாரத்தில் திரு. முகவைத்தமிழன்
ஐயா பரந்தாமன், மாநில விவசாய சங்கம் திரு. வீரையன், தமிழ் பாதுகாப்பு பேரவை நாகேசுவரன், ஊனமுற்றோர் சங்க மாநில நிர்வாகி திரு. காமராஜ், திரு. செளந்தர பாண்டியன், திரு. முகவைத்தமிழன்
0 comments:
Post a Comment